--- --:--:-- --

TNPSC குரூப்-2 தேர்வில் மீண்டும் மாற்றம்

7

TNPSC குரூப் 2, 2A மெயின்ஸ் தேர்வில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் OMR முறையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் பிப்ரவரி 8ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் மெயின்ஸ் முதல் தாள், பிப்ரவரி 23ஆம் தேதி இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறவுள்ளன. 2,540 காலிப்பணியிடங்களுக்கான இந்தத் தேர்வை 29,000 பேர் எழுதவுள்ளனர்.

Right Menu Icon