நானும், ஓபிஎஸ்ம் இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது : டிடிவி
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ops-யும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் இருக்கும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.





