--- --:--:-- --

பள்ளி, கல்லூரிகளில் சாதிப் பெயர் நீக்கப்படுமா? ஐகோர்ட்

13

ள்ளி, கல்லூரிகளில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? என TN அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பகுத்தறிவாதிகள், நாத்திகர்களின் சங்கங்களும்கூட சாதிப் பெயரை தாங்கி இருப்பதாகவும், சில அரசுப் பள்ளிகளில் கூட சாதிப் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

 

மேலும், கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர் பயன்படுத்துவது குறித்து அரசு விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Right Menu Icon