--- --:--:-- --

ஹன்சிகா மும்பையில் திருமணம் வைக்காதது ஏன்..?

23

டிகை ஹன்சிகா அவரது காதலர் Sohael Khaturiya உடன் வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் செய்ய இருக்கிறார். ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருக்கிறது.

 

இன்று (டிசம்பர் 2) திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. ஹன்சிகா மெஹந்தி விழா இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதன் போட்டோ மற்றும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

ஹன்சிகா அவரது திருமணத்தை மும்பையில் நடத்தாமல் ஜெய்ப்பூரில் நடத்த முடிவெடுத்தது ஏன் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

 

மும்பை என்றால் மீடியாவை கண்ட்ரோல் செய்வது கடினம், பிரைவசி இருக்காது என்பதால் தான் ஹன்சிகா இப்படி ஒரு முடிவெடுத்தார் என ஒரு முன்னணி பாலிவுட் தளத்தில் செய்தி வெளியாகி இருக்கிறது.

Right Menu Icon