--- --:--:-- --

எடப்பாடி தவெக தொண்டர்கள் எங்கே? தேடும் தொண்டர்கள்

1

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனை பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் அருண்குமார் காணவில்லை எனக் கூறி, அக்கட்சியின் தொண்டர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூச்சலிட்டு தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எடப்பாடி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon