--- --:--:-- --

குதிரை பேர அரசியலை காங்கிரசில் யார் நியாயப்படுத்தினாலும் தவறு – ஜோதிமணி கருத்து

7

குதிரை பேர அரசியலை காங்கிரசில் யார் நியாயப்படுத்தினாலும் தவறு. குதிரை பேர அரசியலில் இரட்டை நிலைப்பாட்டை காங். ஒருபோதும் எடுக்க முடியாது.

 

தவெக ஆட்சிக்கு, கூட்டணி ஆதரவு தொடரும். தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங். ஆதரிக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது என எம்.பி.ஜோதிமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon