--- --:--:-- --

பெண்கள் பாதுகாப்பு விவகாரம்: குற்றங்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

4

புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும், எதிர்க்கட்சிகள் 6 மாத காலத்திற்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை என்று கூறியுள்ள சூழலில், தாங்களும் பொறுமையாக இருந்து ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

அரசுக்கு உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், குற்றச் சம்பவங்கள் நடைபெறும்போது உடனடியாக முதல்வர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் செங்கோட்டையன் இவ்வாறு தெரிவித்தார்.

 

Leave a Reply

Right Menu Icon