--- --:--:-- --

செங்கோட்டையன் வேட்பு மனு நிறுத்திவைப்பு.!

2

வெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வேட்பு மனு பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததால் மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon