ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அரசாணை வெளியீடு
ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கான முதல் ஓராண்டு தொகுப்பூதியம், ஓராண்டு பணி முடித்தவர்களுக்கான கால முறை ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 26,000 ரேஷன் கடை பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.





