--- --:--:-- --

விஜயகாந்தின் சொந்த ஊருக்கு சென்ற விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு..!

2

விருதுநகரில் உள்ள விஜயகாந்தின் சொந்த ஊருக்கு சென்ற விஜய பிரபாகரனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் களம் காண்கிறார்.

 

இந்நிலையில் விருதுநகரில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக தனது தந்தை விஜயகாந்த் சொந்த ஊரான ராமானுஜபுரத்திற்கு அவர் சென்றார். அப்பொழுது கிராம மக்கள் விஜய பிரபாகரனுக்கு சால்வை அனுவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

 

தொடர்ந்து அங்கு கோயிலில் தரிசனம் செய்தவர் 100% மக்களுக்காக உழைக்க தயாராக இருப்பதாக கூறினார்.

 

Right Menu Icon