--- --:--:-- --

எஜமானருக்கு கார் பார்க்கிங் செய்ய உதவும் நாய்..!

12

நாய் ஒன்று தனது எஜமானருக்கு கார் பார்க்கிங் செய்ய உதவும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பின்னோக்கி வரும் தன் எஜமானின் கார் பக்கவாட்டுச் சுவரில் இடித்துக் கொள்ளாமல் இருக்க மனிதரைப் போலவே பார்கிங் செய்யும்படி காட்டுகிறது.

 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon