--- --:--:-- --

பேட்டிங் விளையாடி வாக்கு சேகரித்த வானதி சீனிவாசன்..!

13

கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வானதி சீனிவாசன் சாலை பகுதியில் பேட்டிங் விளையாடி வாக்கு சேகரித்தார். இன்று காலை இந்த பகுதியில் பரப்புரையில் தொடங்கியவர் தொண்டர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

 

அப்போது சாலையில் நடந்து சென்று அவருடன் பேசிய வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் தமக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அங்கிருந்து விளையாட்டு திடலில் பொது மக்களுடன் ஒன்று சேர்ந்து பேட்மிட்டன் விளையாடிய அவர் அங்கிருந்தவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon