--- --:--:-- --

தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் – விசிக ஆதரவு

4

க்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதால் மக்கள் தொகையை கட்டுபடுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் உத்திரபிரசேதம் போன்ற மாநிலங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்கும்.

 

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதே எண்ணிக்கையில் தொடர வேண்டும். ஆகையால் தொகுதி மறுவரையறை தீர்மானத்திற்கு விசிக ஆதரவு தெரிவிக்கிறோம் – விசிக எம்.எல்.ஏ வன்னியரசு

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon