--- --:--:-- --

நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடி – ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்த தமிழச்சி தங்கபாண்டியன்

6

முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் தொடர்பாக மத்திய அமைச்சர் ஜே.பி நட்டாவை தி.மு.க எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் தேர்வுக்கு முன்பே பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon