சபாநாயகரின் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி புறக்கணித்த நிலையில் திமுக பங்கேற்றது. சபாநாயகரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதில் என்ன சர்ச்சை இருக்கிறது? நாடாளுமன்றத்தில் இருக்கையை மாற்றுவது குறித்து சபாநாயகரிடம் பேச சென்றோம். இந்தியா கூட்டணியில் திமுக இல்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ்தான் உள்ளது – திமுக எம்.பி கனிமொழி விளக்கம்