--- --:--:-- --

விஜய் உடன் மாண்டேக் சிங் அலுவாலியா சந்திப்பு..!

7

மிழகத்தில் வரி வருவாயை அதிகரிக்கும் செயல் திட்டத்தை வகுக்கவும் மூத்த பொருளாதார நிபுணரும், திட்டக் குழுவின் முன்னாள் துணை தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய் பெருக்க குழுவை கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அமைத்திருந்தார்.

 

 

அந்த குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜயை சந்திக்க தலைமைச் செயலகம் வந்தனர். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வருவாயை சீரமைக்க வேண்டும் என்பதில் அவசியத்தயும் வள ஆதாரங்களை பெருக்க முதலமைச்சர் விஜய் இந்த குழுமை அறிவித்துள்ளார். இந்த குழுவினர் தற்போது விஜயை சந்திக்க தலைமைச் செயலகம் வந்துள்ளனர். இக்குழு வருவாயை பெருக்குவது குறித்து முதலமைச்சர் விஜய் உடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon