தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்.. பாமக, அதிமுக எதிர்ப்பு..!
சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. செவி வழி செய்தியை வைத்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டும் என பாமக எம்எல்ஏ கணேஷ்குமார் கேட்டு கொண்டார். அதேப்போன்று மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு கொடுத்த அதிமுக தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




