--- --:--:-- --

நடுவானில் விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு விமானிகள்..!

7

பிரான்சில் நடுவானில் விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு விமானிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஜூன் மாதம் ஜெனிவாவில் இருந்து காரீஸ் நோக்கிப் பறந்த விமானத்தை இயக்க விமானிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

 

உள்ளே வந்த பணிப்பெண் பார்த்த போது இருவரும் சட்டை காலரை பிடித்து சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு பேரையும் சமாதானப்படுத்துகிறார். மீண்டும் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருக்க பணிப்பெண் ஒருவர் பயணம் நிறைவடையும் வரை அங்கேயே இருந்துள்ளார். தற்பொழுது இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

 

Right Menu Icon