--- --:--:-- --

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம்! சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு

f136217c-a78e-4c40-ac39-6feee4385962

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களான அனில் பாஜ்பாய், மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகிய இரண்டு பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அனில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகிய இரு எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் இருவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon