சென்னையில் இன்று முதல்வர் விஜயை சந்திக்கும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சாரிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக எடுத்த முடிவுகளை அளிக்க உள்ளார்.