--- --:--:-- --

மாரிதாஸ் கைது விவகாரம்: இது தவெக அரசின் அதிகாரப்போக்கு – டிடிவி தினகரன் கடும் கண்டனம்

5

ரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்ததற்காக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தவெக அரசின் இந்த நடவடிக்கை அதிகாரப்போக்கை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

 

விமர்சனங்களை எதிர்கொண்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon