--- --:--:-- --

சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி விபத்து..!

12

த்திர பிரதேசத்தின் சுங்கச்சாவடியில் தறிகெட்டு ஓடிய லாரி விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சுங்கவரி கட்டிக் கொண்டிருந்த போது தறிகெட்டு ஓடிய லாரி சுங்கச்சாவடியில் பக்கவாட்டில் தடுப்பு சுவர் மீது மோதியது.

 

அப்படியும் வேகம் குறையாது அருகில் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பம் மீது மோதி தூக்கி வீசியது. அதன் பின்னரே நின்ற.து இதுகுறித்து விசாரணையில் பிரேக் செயல்படவில்லை என்பது தெரியவந்தது.

Leave a Reply

Right Menu Icon