--- --:--:-- --

அடுத்தடுத்து காணாமல் போகும் பழங்குடியின சிறுமிகள்..!

8

காராஷ்டிரா மாநிலத்தில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தியதில் ஈரோடு மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட எஸ்பி கைது செய்ய வாரன்ட் பிறப்பித்துள்ளது. நாசிக் மாவட்டத்தில் பழங்குடியின சிறுமி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

 

இது தொடர்பான விசாரணையில் 30க்கும் மேற்பட்ட பழங்குடியின சிறுமிகள் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய தேசிய பழங்குடியின காவலர்கள் இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்ய வேண்டும் என்பதை செய்யவில்லை என்பதை கண்டறிந்து முதன்மை மாவட்ட நீதிபதிகள் மற்றும் இரு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது. அவர்கள் யாரும் ஆஜராகாததால் அவர்களை கைது செய்து ஏப்ரல் ஒன்றாம் தேதி ஆஜர்ப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon