கடும் நிதி நெருக்கடி நிலையிலும் பயிர்க்கடன் தள்ளுபடி: வினோத்
பொது ரகம், சன்ன ரகம் நெல் மற்றும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை முதலமைச்சர் விஜய் உயர்த்தியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப சில திட்டங்களை மேம்படுத்தி, அவற்றின் பெயர்களை மாற்றியுள்ளோம்.
தமிழகத்தின் இதயமே விவசாயிகளிடம் தான் உள்ளது. ரூ.134 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 3.98 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கடும் நிதி நெருக்கடி நிலவியபோதிலும் ரூ.6,000 கோடி அளவுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் வினோத் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





