--- --:--:-- --

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு; ஆகஸ்ட் 17ல் மீண்டும் கூடுகிறது

8

கஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சட்டப்பேரவை கூட்டத்தை அடுத்த நான்கு நாட்களுக்கு ஒத்திவைத்து சபாநாயகர் முடிவு செய்துள்ளார்.

 

 

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon