--- --:--:-- --

சுமார் ரூ.1000 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி – அமைச்சர் வினோத்

01

முதல்வர் மீண்டும் பிறந்தால் விவசாயின் மகனாக பிறக்க வேண்டும் என்று குறிப்பிட்டார், ஆனால் அவர் அனைத்து விவசாயிகளின் ஒரே மகனாக வாழ தொடங்கி விட்டார்.

 

 

ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை உடனுக்குடன் அறிந்து அதற்கு தீர்வுகளை முதலமைச்சர் கொடுத்து வருகிறார். சுமார் 1000 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உள்ளார் முதலமைச்சர் – அமைச்சர் வினோத்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon