காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களுடன் தகராறு செய்த திருநங்கை..!
சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களுடன் தகராறு செய்த திருநங்கை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பாண்டி பஜார் காவல் நிலையத்தில் திருநங்கை ஒருவர் தகராறு செய்யக்கூடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வீடியோவை காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் தான் பதிவு செய்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்களை ஆபாசமாக பேசி காவல் நிலையத்திற்கு வந்த கல்லால் தாக்க முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





