பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆட்டோ ஓட்டுநர்..!
ஆவடி அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் உறவினர்களிடம் கோபித்துக் கொண்டு வெளியே வந்து ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார்.
எங்கே செல்லவேண்டும் என ஆட்டோ ஓட்டுனர் ராமகிருஷ்ணன் கேட்க எங்காவது செல்லுங்கள் என மாணவி கூறியுள்ளார். மாணவியின் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆட்டோ ஓட்டுனர் யாரும் இல்லாத மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் நடக்க முயற்சித்ததாக மாணவி கூறவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.





