--- --:--:-- --

கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் செய்ய முயன்ற இளைஞர் கீழே விழுந்த வீடியோ வைரல் ..!

6

காரைக்குடியில் காவல் நிலையம் எதிரே கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் செய்ய முயன்ற இளைஞர் திடீரென விழும் பரபரப்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

அழகப்பா பல்கலைக்கழக சாலையில் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்தில் இருக்கும் கல்லூரி மாணவிகள் முன்பு சாகசம் செய்ய முயன்ற பொழுது பின்னால் அமர்ந்து நபர் வாகனத்தில் ஏறி நிற்கையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon