கணவன் இறந்த தூக்கம் தாங்காமல் மனைவியும் உயிரை விட்ட சோகம்..!
வேலூர் அருகே கணவன் இறந்த சோகத்தில் மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்.
இவர் தனது 14ஆம் தேதி மது அருந்திவிட்டு ஏரியில் இறங்கிய பொழுது நேரில் மூழ்கியிருக்கிறார். கணவன் இறந்த சோகத்தில் இருந்த இளவரசி இரண்டு ஆண் குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த இளவரசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





