--- --:--:-- --

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன்.!

7

சென்னையில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பம் ஆகிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த காதலன் மீது காதலி புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த இளம்பெண் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார் இம்ரான்.

 

திருமணம் செய்து கொண்டதாக கூறியதால் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் இளம் பெண் கர்ப்பமான நிலையில் கருவை கலைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக இம்ரான் மிரட்டல் விடுத்துள்ளார்.

 

காதலனுக்காக அந்த பெண் கருவை கலைத்த நிலையில் இம்ரான் வேறொரு பெண்ணை திருமணம் செய்து காதலித்தது தெரிய வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பின் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண்ணை இம்ரான் தொலைபேசியில் மிரட்டும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon