--- --:--:-- --

திருடிய வீட்டிலேயே அசந்து தூங்கிய திருடன்.!

7

துரையில் வீட்டு கதவை உடைத்து நகைகளை திருடி விட்டு அசந்து தூங்கிய திருடனை போலீஸார் கைது செய்தனர். தனது வீட்டிற்கு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பியவர் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 சவரன் நகை நான்காயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு இளைஞர் ஒருவர் உறங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. நடராஜன் என்ற அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Right Menu Icon