அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சியில் நடந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





