--- --:--:-- --

கிணறு விளிம்பில் அமர்ந்திருந்த மாணவர்.. நடந்த விபரீதம்..!

8

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த பகுதியில் கல்லூரி மாணவர் ஒருவர் நண்பர்களுடன் கிணற்றுக்குள் குளிக்க சென்று நீரில் மூழ்கி பலியானார்.

 

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரக்ஷத் என்ற அந்த மாணவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறை என்பதால் நண்பர்களுடன் குளிக்க சென்றவர் நீச்சல் தெரியாமல் கால் இடறி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறை என போராடி மீட்டனர்.

 

Right Menu Icon