--- --:--:-- --

காதலியின் தாய்க்கு கிட்னியை கொடுத்த காதலர்..!

3

மெக்ஸிகோ நாட்டில் வசிக்கும் உசில்மார்டினஸ் என்பவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை அறிந்து தனது கிட்னியை தானமாக கொடுத்துள்ளார்.

 

ஆனால் அறுவை மருத்துவம் முடிந்த பின் தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்ததாக கூறுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் அவருக்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon