--- --:--:-- --

செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்..!

2

டந்த ஜனவரி 20ஆம் தேதி கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டன. கொரொனா பரவலை கருத்தில் கொண்டு கல்லூரிகள் மூடப்பட்டு நேரடி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலைமைகள் மூன்றாவது அலை காரணமாக அடுத்த செமஸ்டர் தேர்வு தள்ளி போகும் என்ற காரணத்தினால் தற்போதைய செமஸ்டரை ஆன்லைனில் நடத்த அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon