--- --:--:-- --

சரமாரியாக திமுக பிரமுகரை சுட்ட கும்பல்..!

7

விருதாச்சலத்தில் திமுக பிரமுகர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒருவன் தப்பி ஓட முயன்ற பொழுது கீழே விழுந்து கை கால்களில் முறிவு ஏற்பட்டுள்ளது.

 

திமுக பிரமுகர் இளையராஜா என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.

 

Right Menu Icon