--- --:--:-- --

மாணவியின் உடலை புதைக்க முடிவு..!

10

மாணவியின் உடல் கடலூர் மாவட்டம் பெரிய நசலூர் கிராமத்தில் உள்ள இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மாணவியின் உடலை பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடலை தகனம் செய்வதாக இருந்த நிலையில் அவரை புதைக்க முடிவு செய்துள்ளனர்.

 

பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் மாணவியுடன் உடல் நல்லடக்கம் செய்ய உள்ளது. பெரியநெசலூரில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Right Menu Icon