--- --:--:-- --

தங்கள் தலையை தாங்களே துண்டித்து நரபலி கொடுத்துக் கொண்ட தம்பதி..!

8

ந்திரத்தை உருவாக்கி தங்கள் தலையை தாங்களே வெட்டி ஒரு தம்பதி நரபலி கொடுத்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கடந்த ஓராண்டு காலமாக தங்கள் வீட்டிலேயே அமானுஷ்யமாக மாந்திரீக பூஜைகளை நடத்தி வந்துள்ளனர்.

 

இவர்கள் தங்களது இடத்தில் நெருப்புமூட்டி அந்த காலத்தில் மரண தண்டனை வழங்க ஒரு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும், அதேபோன்று இயந்திரத்தில் தங்கள் தலையை கொடுத்து துண்டாக்கி அவை நெருப்பில் உருண்டோடி மிக பயங்கரமாக தங்களை தாங்களே நரபலி கொடுத்துள்ளனர்.

 

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இந்த அதிர்ச்சிகர நரபலி சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon