மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் உடலை மின்வாரிய அலுவலகம் முன் வைத்து போராட்டம்..!
சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் உடலை கேகே நகர் மின்வாரிய அலுவலகம் முன் கொண்டு வந்து வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நங்கநல்லூரில் பணியில் இருந்த கேங்மேன் ஜெகதீஸ் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 25 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கே.கே.நகர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.






