விஜயகாந்துக்கு திடீர் மூச்சு திணறல்.. அடுத்த கட்ட சிகிச்சை..!
தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்த்துக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்ட சிகிச்சை தொடர்பாக விஜயகாந்தின் குடும்பத்தாருடன் மருத்துவ குழு ஆலோசனை நடத்தி வருவதாகவும் மியாட் விளக்கம் அளித்துள்ளது.






