பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தித் திணிப்பு மட்டுமே. தெற்கு ரயில்வே உடனடியாக இந்தி பெயரை நீக்கி, தமிழில் பெயர் சூட்ட வேண்டும். திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைத்ததற்கு சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.