--- --:--:-- --

100% தேர்ச்சிக்காக காப்பி அடிக்க வைத்த ஆசிரியர்கள்..!

6

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 பொது தேர்வுகளில் தனியார் பள்ளி மாணவர்கள் காப்பியடிக்க உதவியதாக புகாரில் 9 முதன்மை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரம் திண்டிவனம் செஞ்சியில் உள்ள இடங்களில் உள்ள பள்ளிகளில் 100% தேர்ச்சிக்காக மாணவர்கள் காப்பியடிக்க பள்ளி நிர்வாகத்தினர் உதவியதையும் அதற்கு தேர்வு பணியில் இருந்தவர்கள் சாதகமாக செயல்பட்டதையோ மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர்.

 

Right Menu Icon