--- --:--:-- --

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது..!

1

டைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 2ஆம் தேதி ஆளுநர் உரையோடு தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.

 

அதனை தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அதற்கு முந்தைய மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

 

மேலும் அமைச்சரவை கூட்டத்தில் துறை ரீதியான புதிய திட்டங்கள் தொழில் நிறுவனங்களுக்கான அனுமதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon