--- --:--:-- --

அமைச்சர் சரத்குமார் சர்ச்சை: தி.மு.க மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

10

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் சரத்குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக மாணவரணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon