சென்னையில் தி.மு.க போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் போராட்டம் நடத்த விண்ணப்பிக்க, 5 நாட்களுக்கு முன் அனுமதி கோர வேண்டுமெனவும், போராட்டத்திற்கு ஒருநாள் முன்னதாக (ஜூன் 28) மனு அளித்ததால், அதனை பரிசீலனை செய்ய போதிய அவகாசம் இல்லை எனவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.