--- --:--:-- --

Tirupur

பல்லடத்தில் சூரியனுக்கு ‘பலம்’! * செல்வராஜ் வரவால் திமுகவினர் குஷி.. * சுறுசுறுப்பாக களமிறங்கிய உடன்பிறப்புகள்!

திருப்பூர் மாவட்டத்தின் ‘தாதா’ தொகுதி என்று சொல்லப்படும் பல்லடம் தொகுதியில் திமுக சார்பில் செல்வராஜ் களமிறக்கப்பட்டுள்ளது, அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது. அதிமுக சார்பில் பரமசிவமும் நிறுத்தப்பட்டுள்ள...

குப்பைக்கு குட்பை! * நாட்டிற்கே வழிகாட்டும் திருப்பூர் மாநகராட்சி! * திராவிட மாடல் அரசால் வருகிறது புது திட்டம்..

திருப்பூரை கடந்த 3 மாதங்களாக சுழன்றடித்துக் கொண்டிருந்த குப்பை பிரச்சினைக்கு, மேயர் தினேஷ்குமாரின் தீவிர முயற்சியால் தீர்வு காணப்பட்டுள்ளது. நாட்டிற்கே வழிகாட்டியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக...

தத்ரூபமாக 45 மாதங்களாக செதுக்கப்பட்ட அஷ்டோத்திர 108 சதலிங்கம், பள்ளி கொண்ட பெருமாள் சிலைகள்

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி...

திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளி வளாகத்தில் முதல் கட்டமாக மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது..!

திருப்பூர் ஜெய்வாபாய் மாடல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பள்ளி வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. முதல்...

‘விளம்பர’ மோகம் (ன்) காா்த்திக்! தன்னார்வலர் கூட்டம் மூலம் பள்ளிக்கு பப்ளிசிட்டி.. திருப்பூர் மேயர் பெயரை வைத்து அட்ராசிட்டி..!!

திருப்பூர் மேயர் சொன்னதாகச் சொல்லி, சமூக சேவை அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டத்தை தனது பள்ளி வளாகத்தில் நடத்தி, பள்ளிக்கு பப்ளிசிட்டி தேட முற்படுவதாக, தாமக பிரமுகர் மோகன்...

திருப்பூர், அலகுமலையில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக “ஜல்லிக்கட்டு” திருவிழா சீறும் காளைகளை பிடிக்க திணறிய வீரர்கள்..!

திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறிவந்த  காளைகளை அடக்க இளம் காளையர்கள் திணறல்..   தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில்...

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், திருமுருகன்பூண்டி  பகுதியில்…4450  குடும்பங்களுக்கு ரூ 22 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மளிகை பொருட்கள் தொகுப்பு 

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருமுருகன்பூண்டி பேருராட்சி, அவிநாசி பேரூராட்சி மற்றும் அவிநாசி ஒன்றிய பகுதிகளில் வசிக்கும்  4450  ஏழை, எளிய தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில்  ரூ 22 லட்சத்து 25 ஆயிரம்  மதிப்பிலான மளிகை...

திருப்பூர், புது பஸ்நிலையம் சக்தி தியேட்டரில் திரௌபதி படம்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் இயக்குனர் ஜி.மோகன் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா...

திருப்பூர், சேவூர், அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் 6 கால பூஜையுடன் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் !

திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ கன்னிமார் கோவில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது....

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக விவசாயிகள் குமுறல்!!

விவசாய நிலங்கள் வழியே பாரத் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு படையலிட்டு பூஜைகள்...

திருப்பூர் ஸ்ரீ சரஸ்வதிகிரி பள்ளியில் 29-வது ஆண்டு விளையாட்டு விழா

திருப்பூர், பி.என் ரோடு, திருமலை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எமரால்டு இண்டர்நேஷனல் பள்ளிகளின் 29 வது ஆண்டு விளையாட்டு...

திருப்பூர், திருமுருகன் பள்ளியில் 3 நாட்கள் நடந்த சாரண – சாரணியர் முகாமில் மாணவர்கள் தனித்திறனை காட்டி அசத்தல்

திருப்பூர் கல்வி மாவட்ட அளவிலான ட்ரித்திய சோபன் முகாம் என்கிற சாரண - சாரணியர் முகாம் திருப்பூர், நெருப்பெரிச்சல்,  திருமுருகன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் நடந்தது....

Right Menu Icon