கோடை விடுமுறை – தாம்பரம் – தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில் சேவை நீடிப்பு
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்சி – பெங்களூரு இடையே மே மாதத்தின் அனைத்து செவ்வாய்கிழமைகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தாம்பரம் – தூத்துக்குடி இடையேயான சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





