--- --:--:-- --

கல்லூரி வகுப்பறையில் குளிர்பானத்தில் மது கலந்து குடித்த மாணவிகள்..!

7

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி மாணவிகள் சிலர் வகுப்பறையில் குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon