--- --:--:-- --

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம்..!

1

சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு உதவும் வகையில் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ராணுவ முகாமில் நிறுவப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி நிலையத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முறைப்படி ஒப்படைத்தார்.

 

இந்த பகுதியில் உள்ள ராணுவ முகாமில் உள்ளவர்கள் மின்சாரத்தை மட்டுமே நம்பி இருந்தனர். இதில் பல நடைமுறை சிக்கல்கள், இராணுவப் பொறியாளர்கள், சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்வகித்து உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon